மேலும் அறிய
Tomato Soup Recipe: குளு குளு மாலை வேளையில் சுட சுட தக்காளி சூப்..ரெசிபி இதோ..!
Tomato Soup Recipe: இதோ இந்த சுவையான தக்காளி சூப்பை வீட்டில் செய்து அசத்துங்கள்!
தக்காளி சூப்
1/6

சில்லென்று இருக்கும் மாலை வேளையில் தொண்டைக்கு இதமாக ஏதாவது சாப்பிட வேண்டுமா..? இதோ இந்த சுவையான தக்காளி சூப்பை வீட்டில் செய்து அசத்துங்கள்!
2/6

தேவையான பொருட்கள்: தக்காளி - 10, கேரட் - 2, உப்பில்லாத வெண்ணெய் - 50 கிராம், பூண்டு - 7 பற்கள், பிரியாணி இலை - 1, வெங்காயம் - 2 நறுக்கியது, தண்ணீர், உப்பு, மிளகு தூள், சர்க்கரை - 1 தேக்கரண்டி, பேசில் இலை.
Published at : 23 Jul 2023 06:01 PM (IST)
மேலும் படிக்க



















