மேலும் அறிய
Corn Cutlet Recipe : மழைக்கால மாலை வேளையில் காரசாரமான ஸ்நாக்ஸ்..கார்ன் கட்லெட்டை உடனே செய்து மகிழுங்கள்..!
Corn Cutlet Recipe : சுவை நிறைந்த காரசாரமான கார்ன் கட்லெட்ட்டை இன்றே வீட்டில் ட்ரை செய்ய மறக்காதீர்கள்.
கார்ன் கட்லெட்
1/6

தேவையான பொருட்கள் : ஸ்வீட் கார்ன் - 2 வேகவைத்தது, வெங்காயம் - 1 நறுக்கியது, குடைமிளகாய் - 1/2 நறுக்கியது, கேரட் - 1 துருவியது, இஞ்சி - 1 துண்டு துருவியது, பூண்டு - 6 பற்கள், பச்சை மிளகாய் - 3 நறுக்கியது, உப்பு - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி, பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, ஆம்சூர் தூள் - 1 தேக்கரண்டி, கடலை மாவு -1 கப், அரிசி மாவு - 1/4 கப், கொத்தமல்லி இலை, எண்ணெய் - பொரிப்பதற்கு.
2/6

செய்முறை: முதலில் சமைத்த ஸ்வீட் கார்ன் கர்னல்களை மிக்சி ஜாரில் எடுத்து கொரகொரப்பாக அரைக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், இஞ்சி, பச்சை மிளகாய், துருவிய கேரட், இஞ்சி, பூண்டு சேர்க்கவும்
Published at : 19 Nov 2023 01:38 PM (IST)
மேலும் படிக்க





















