மேலும் அறிய
Egg Boil Tips: வேக வைக்கும்போது முட்டை உடைந்துவிடுகிறதா? இதோ டிப்ஸ்!
Egg Boil Tips: முட்டை உடையாமல் வேக வைக்க என்ன செய்ய வேண்டும் என்று காணலாம்.

முட்டை வேக வைக்க டிப்ஸ்
1/5

குறைந்த கலோரியில் அதிக அளவு புரதம் இருப்பது முட்டை. முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. இதை வேக வைத்து சாப்பிடுவது நல்லது.
2/5

முட்டையை வேக வைக்கும்போது சில சமயங்களில் உடைந்துவிடும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
3/5

முட்டை வேகும்போது உடைந்துவிடும். அதில் இருந்து சதைப் பகுதி லேசாக வெளியே வந்து விடும்.
4/5

இப்படி முட்டை வேக வைக்கும் போது உடையாமல் இருக்க ஒரு ஐடியா இருக்கு.
5/5

அந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். இப்படி வேக வைத்தால் முட்டை உடையாமல் கிடைக்கும்.
Published at : 07 Apr 2024 05:01 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
ஐபிஎல்
ஐபிஎல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion