மேலும் அறிய
Hangover Relief : ஹேங்கோவர் வராமல் இருக்க என்ன செய்யலாம்? டிப்ஸ் இதோ!
Hangover Relief : மது அருந்திய பின் ஏற்படும் ஹேங்கோவர் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
ஹேங்கோவர் பிரச்சினை
1/7

இன்றைய சூழலில் பலரும் மது பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டனர். அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு ஹேங்கோவர் பிரச்சினையால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஹேங்கோவர் பிரச்சினை வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்
2/7

அளவாக குடிக்க வேண்டும் : அளவுக்கு அதிகமாக குடித்தால்தான் போதை கிடைக்கும் என்று அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது. எப்போதாவது அளவாக குடித்து கொள்ளலாம்.
Published at : 11 Apr 2024 12:00 PM (IST)
மேலும் படிக்க





















