மேலும் அறிய
Mindful Eating: தீபாவளி வந்தாச்சு..பண்டிகை காலங்களிலும் ஆரோக்கியமாக சாப்பிட டிப்ஸ்..
Mindful Eating:பண்டிகை காலங்களில் இனிப்பு பல வகையான உணவுகள் உள்ளிட்டவைகள் சாப்பிடுவதை தவிர்க்க முடியாது.

ஆரோக்கியமான உணவு
1/6

உடற்பயிற்சி செய்ய தவற வேண்டாம்.
2/6

சாப்பிடாமல் இருக்க வேண்டாம். பண்டிகை காலத்தில் சுவையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதால் முன் தினமே சாப்பிடாமல் இருக்க வேண்டாம். அதிகமாக சாப்பிட வாய்ப்பிருக்கிறது.
3/6

வறுத்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் முக்கியம்.அதிக இனிப்புகள் வேண்டாமே.. பழங்கள் சாப்பிடவும்.
4/6

பண்டிகை காலம் என்றாலும் டயட், ஆரோக்கியமாக சாப்பிடுவது உள்ளிட்டவற்றை பின்பற்றுவதை தவறாமல் கடைபிடிக்கவும். ஆண்டுமுழுவதும் டயட் இருந்துவிட்டு ஒரு நாளில் எல்லாவற்றையும் சாப்பிடுவது அர்த்தமற்றது.
5/6

அதிக இனிப்புகள் வேண்டாமே.. பழங்கள் சாப்பிடவும்.
6/6

என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம். எந்த அளவு சாப்பிடுகிறீர்கள் என்று கவனத்துடன் இருங்கள்.
Published at : 01 Nov 2023 05:34 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement