மேலும் அறிய
Refrigerator : ஃபிரிட்ஜ் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்!
Refrigerator Buying Tips : ஃபிரிட்ஜ் பார்க்க அழகாக இருக்கிறது என அதை உடனே வாங்கி விட கூடாது. ஒரு சில விஷயங்களை கவனித்த பின்னரே அதை வாங்க வேண்டும்.
ஃபிரிட்ஜ்
1/5

டிப்ஸ் 1 : முதலில் ஃபிரிட்ஜ் வாங்கும் போது கவனிக்க வேண்டியது எவ்வளவு அளவு யூனிட் (Unit) வரும்? கரண்ட் பில் அதிகமாகுமா? ஆகிய விஷயங்களை விசாரிக்க வேண்டும்.
2/5

டிப்ஸ் 2 : அடுத்தது ஃபிரிட்ஜ் உள்ளேயே ஸ்டெபிளைசர் (Stabilizer) வருகிறதா? என்பதை கவனிக்க வேண்டும்.
Published at : 25 May 2024 01:37 PM (IST)
Tags :
Lifestyle Tipsமேலும் படிக்க





















