மேலும் அறிய
Vitamin C: ‘தி கோல்டன் விட்டமின்’ - ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமான விட்டமின் சி.!
உடல் ஆரோக்கியத்துக்கு மிக மிக முக்கியமானதாக இருக்கிறது விட்டமின் சி. அது அதிகம் கிடைக்கும் முக்கியமான உணவுப்பொருட்கள்..
விட்டமின் சி
1/6

விட்டமின் சி மட்டுமின்றி விட்டமின் ஏவும் தக்காளியில் அதிகம். இதயத்துக்கு மிக நல்லது தக்காளி. தக்காளியை உணவுப்பொருட்களில் சேர்ப்பது மட்டுமின்றி சூப்பாகவும் வைத்து குடிக்கலாம்.
2/6

விட்டமின் சி அதிகம் உள்ள ஒரு பழம் ஸ்டாபெர்ரி. ஸ்டாபெரியை உங்களது எல்லா டயட் ப்ளானிலும் சேர்த்துக்கொள்ளலாம்.
Published at : 01 Oct 2023 12:18 AM (IST)
Tags :
Vitamin Cமேலும் படிக்க





















