மேலும் அறிய
Stomach Pain Symptoms : இந்த பிரச்சினை உங்களுக்கு இருக்கா? அதற்கு காரணம் இதுதான்!
Stomach Pain Symptoms : குடல் நலம் சீராக இல்லாத போது ஏற்படும் பிரச்சினைகளை பற்றி பார்க்கலாம்.

வயிற்று வலி
1/6

என்ன உணவு சாப்பிட்டாலும் வயிறு உப்புசமாக இருந்தாலோ மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனை அடிக்கடி வந்தாலோ குடல் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம்.
2/6

சில உணவுகள் உங்களுக்கு ஒற்றுக்கொள்ளாமல் போகலாம். உதாரணத்திற்கு முட்டை ,கீரை , பால், காய்கறி போன்ற உணவுகள் சாப்பிடும் போது அலர்ஜி ஏற்பட்டால் குடல் ஆரோக்கியம் சீர்குலைந்து போயிருக்கலாம்.
3/6

காரணமே இல்லாமல் உடல் எடை அதிகரித்தாலும், உடல் எடை குறைந்தாலும் உங்கள் குடலில் ஏதோ பிரச்சனை உள்ளதாக அர்த்தம்.
4/6

வாய் துர்நாற்றம், நாக்கில் மஞ்சள் நிறமாக இருப்பது அல்லது நாக்கு வரிவரியாக இருப்பது குடலில் ஏதோ சிக்கல் உள்ளது என்பதை குறிக்கிறது
5/6

இரத்த சோகை, எலும்பு தேய்மானம் போன்ற அறிகுறிகள் இருந்தால் குடல் நலமாக இல்லை என்று அர்த்தம்
6/6

அடிக்கடி உங்களுக்கு சளி பிடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டதாக அர்த்தம் .
Published at : 02 Jul 2024 12:19 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion