மேலும் அறிய
Health: ஊறவைத்த வால்நட், பாதாம்; எது அதிக ஊட்டச்சத்து நிறைந்தது? தெரிஞ்சிக்கோங்க!
Health:

பாதாம் - வால்நட்
1/6

வால்நட், பாதாம் இரண்டிலும் ஊட்டச்சத்து அதிகம் உள்ளது. இவற்றை ஊற வைத்து சாப்பிடுவது நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.
2/6

இதில் ஊறவைத்த பாதாம், வால்நட் எது மிகவும் நல்லது என்ற கேள்விக்கு ஊட்டச்சத்து நிபுணர்களின் பதிலை காணலாம்.
3/6

இரண்டிலும் அதிக ஊட்டச்சத்துகள் இருந்தாலும் ஒருவருக்கு தேவையான ஊட்டச்சத்துகளை பொருத்து எதை சாப்பிடுவது என்பதை தேர்வு செய்யலாம்.
4/6

வால்நட் ஊறவைக்கும்போது நிறைய தண்ணீரை உறிச்சிவிடும். ஊற வைத்த வால்நட் சாப்பிடும்போது உடல் ஹைட்ரேடடாக இருக்கும்.
5/6

இரண்டும் செரிமான மண்டலம் சீராக இருக்க உதவும்.
6/6

பாதாம், வால்நட் ஸ்மூத்தியாக செய்து சாப்பிடலாம்.
Published at : 09 Nov 2023 09:37 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement