மேலும் அறிய
Poha cutlet : சோர்ந்து இருக்கும் குழந்தைகளை குஷி படுத்த இருக்கவே இருக்கு போஹா கட்லெட்!
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான போஹா கட்லெட்டை எப்படி செய்வது என்பதை காணலாம்.
போஹா கட்லெட்
1/6

தினமும் பள்ளி சென்று சோர்வுடன் வீடு திரும்பும் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்வது என்று குழம்பி போய் இருக்கிறீர்களா? இதோ இந்த தகவல் உங்களுக்கானது. தொடர்ச்சியாக பஜ்ஜி போண்டா சாப்பிட்டு அலுத்து போன குழந்தைகளுக்கு ஆரோகக்கியமான மற்றும் சுவையான போஹா கட்லெட் செய்து கொடுங்கள்.
2/6

போஹா கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்: அவல் - 2 கப், உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்தது), சீஸ் - 1/4 கப் (துருவியது) , கேரட் - 1/4 கப் (துருவியது), உப்பு - தேவையான அளவு, மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் , கரம் மசாலா - 1/2 டீஸ்பூன், சாட் மசாலா - 1 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி - சிறிது, பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது), எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன், மைதா - 2 டீஸ்பூன், பிரட் தூள் - சிறிது, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
Published at : 25 Mar 2023 12:16 PM (IST)
மேலும் படிக்க





















