மேலும் அறிய
Egg Bonda Recipe : சுவைமிக்க முட்டை போண்டா.. மாலை நேரத்தில் செய்து அசத்துங்க!
Egg Bonda Recipe : இந்த முட்டை போண்டா ரெசிபியை செய்து பார்த்தால், இனி டீக்கடைக்கு சென்று முட்டை போண்டா வாங்க மாட்டீர்கள்.
முட்டை போண்டா
1/6

முட்டை ஃபில்லிங் செய்ய தேவையான பொருட்கள் : முட்டை - 4, எண்ணெய் - 2 தேக்கரண்டி, வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, உப்பு - 1/4 தேக்கரண்டி, மிளகு, முட்டை மஞ்சள் கரு, கொத்துமல்லி தழை
2/6

முட்டை போண்டா மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் : கடலை மாவு - 3/4 கப், அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி, உப்பு - 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, ஓமம் - 1/4 தேக்கரண்டி, தண்ணீர்
Published at : 30 Apr 2024 06:02 PM (IST)
Tags :
Snacks Recipesமேலும் படிக்க





















