மேலும் அறிய
Skin Care : இந்த பூக்களின் இதழ்களை வைத்து பேஷியல் செய்யுங்க.. பார்லர் தோத்துவிடும்!
Skin Care : உங்கள் வீட்டு தோட்டத்தில் மட்டும் இந்த பூக்கள் பூத்தால், தோட்டம் மட்டுமல்ல முகமும் பிரகாசமாக இருக்கும்.
![Skin Care : உங்கள் வீட்டு தோட்டத்தில் மட்டும் இந்த பூக்கள் பூத்தால், தோட்டம் மட்டுமல்ல முகமும் பிரகாசமாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/09/427b5ada2d0437d3cdd79df426d8ec0a1723182608736501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
அழகு குறிப்புகள்
1/5
![ரோஜாப் பூவை அரைத்து 4 டீஸ்பூன் வெந்தயப் பொடி 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் காயவைத்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பொலிவாகும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/09/25c8b09af590f6ecb97b7fc1d73b6500bbb5e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ரோஜாப் பூவை அரைத்து 4 டீஸ்பூன் வெந்தயப் பொடி 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் காயவைத்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பொலிவாகும்
2/5
![10 குங்குமப்பூவை பாலில் ஊறவைத்து அரைத்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகத்தை பளபளப்பாகும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/09/26eb6085f38662a336446c48d958a934236bd.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
10 குங்குமப்பூவை பாலில் ஊறவைத்து அரைத்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகத்தை பளபளப்பாகும்
3/5
![செம்பருத்திப் பூவை அரைத்து 3 டீஸ்பூன் பாசி பயிறு மாவு, தேவையான அளவு பால் சேர்த்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் எண்ணெய் பசை நீங்கும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/09/9450f05da97ff91c210071048d8f8abcd59a5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
செம்பருத்திப் பூவை அரைத்து 3 டீஸ்பூன் பாசி பயிறு மாவு, தேவையான அளவு பால் சேர்த்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் எண்ணெய் பசை நீங்கும்
4/5
![ஆவாரம் பூவை அரைத்து ஒரு டீஸ்பூன் கசகசா, தேவையான அளவு பசும் பால் சேர்த்து முகத்தில் தடவி கழுவி வந்தால் கருமை நிறம் நீங்கலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/09/54465efcac05828fb317a5f9d373259501d85.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆவாரம் பூவை அரைத்து ஒரு டீஸ்பூன் கசகசா, தேவையான அளவு பசும் பால் சேர்த்து முகத்தில் தடவி கழுவி வந்தால் கருமை நிறம் நீங்கலாம்
5/5
![மகிழம் பூவை சிறிதளவு நீர் ஊற்றி அரைத்து அப்படியே முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகப்பருக்கள் குறையலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/09/f386d0bbede209a6248811adaaf17ba59b671.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மகிழம் பூவை சிறிதளவு நீர் ஊற்றி அரைத்து அப்படியே முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகப்பருக்கள் குறையலாம்.
Published at : 09 Aug 2024 11:56 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion