மேலும் அறிய
Skin Care : முகத்தை எப்போதும் பிரகாசமாக வைக்க டிப்ஸ் இதோ!
Skin Care : முகம் பொலிவில்லாமல் இருக்கிறதா? அப்போ கட்டாயம் இந்த டிப்ஸை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.
சரும பராமரிப்பு
1/5

வெந்தய பொடியில் ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவி வந்தால் கருமை நிறம் நீங்கலாம்.
2/5

முட்டையின் மஞ்சள் கருவுடன் மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் தேய்த்து காய்ந்த பின் கழுவினால் முகம் பளிச்சென்று மாறலாம்
Published at : 27 Jul 2024 03:39 PM (IST)
Tags :
Skin Careமேலும் படிக்க





















