மேலும் அறிய
Desk Work : மணிக்கணக்கா உட்காந்தே வேலை பாக்கும் சூழலா? இதை கொஞ்சம் படிங்க!
Desk Work Side Effects : ஒரே இடத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக உட்கார்ந்திருந்து இருப்பது ஒரு சிகரெட் பிடிப்பதைவிட கேடு என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
வேலை - உடற்பயிற்சி
1/5

இன்றைய வாழ்க்கை முறையில் பெரும்பாலும் கணினி சார்ந்த வேலையாக இருப்பது அதிகரித்துவிட்டது. கேஜட்ஸ் இல்லாமல் ஒரு நாளும் முடிவதில்லை. அவர்களின் வாழ்க்கை முறை செடன்ட்ரி எனப்படும் உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையாகவே இருக்கிறது. இது உடல்நலத்திற்கு ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
2/5

2 மணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது சிகரெட் புகைப்பதைவிட அதிகமாக கேடு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக ஓரிடத்தில் உட்கார்ந்திருந்தால் உங்களின் உடல் தோரணையில் சிக்கல் ஏற்படும்.
Published at : 29 Jun 2024 09:25 AM (IST)
மேலும் படிக்க





















