மேலும் அறிய
Summer Care : ஐஸ்கிரீம், ரோஸ் மில்க் அதிகம் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?
Summer Care : தொடர்ச்சியாக ஐஸ்கிரீம், ரோஸ் மில்க் சாப்பிட்டால், தொண்டை வலி, சளி, காய்ச்சல் போன்ற உடல் நல பிரச்சினைகள் ஏற்படலாம். இதை சாதாரணமாக அலட்சியப்படுத்தக் கூடாது.
ஐஸ்கிரீம், ரோஸ் மில்க்
1/5

கோடை வெயில் வந்துவிட்டால் உடனே குளிர்ச்சியை தேடி ஓடுவார்கள். வெயிலை சமாளிக்க குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை விரும்பி சாப்பிடுவார்கள். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு, ஐஸ்கிரீம்களை ஆசைக்காகவும் வாங்கி கொடுக்கின்றனர்.
2/5

ஆசைக்காக ஒரு நாள் சாப்பிடலாம். தொடர்ச்சியாக சாப்பிட்டால், தொண்டை வலி, சளி, காய்ச்சல் போன்ற உடல் நல பிரச்சினைகள் ஏற்படலாம். இதை சாதாரணமாக அலட்சியப்படுத்தக் கூடாது.
Published at : 19 Apr 2024 12:11 PM (IST)
Tags :
Summerமேலும் படிக்க





















