மேலும் அறிய
Side Effects Of Soda : சோடா குடிப்பதால் உடலுக்கு என்னவெல்லாம் ஆகும் தெரியுமா?
Side Effects Of Soda : சோடா அதிகம் குடிப்பதால் உடலுக்கு என்னென்ன தீமைகள் ஏற்படும் என்பதை பற்றி பார்க்கலாம்
சோடா
1/6

சோடாவை அதிகமாக குடிப்பதால் கிட்னியில் பாதிப்பு ஏற்படலாம்
2/6

சர்க்கரை நோய் இருப்பவர்கள் சோடா குடிப்பதால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகி உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம்
Published at : 05 Sep 2024 08:49 AM (IST)
மேலும் படிக்க





















