மேலும் அறிய
Protein Powder : ப்ரோட்டீன் பவுடர் உடலுக்கு நல்லதா? கெட்டதா?
Protein Powder Side effects : இப்போது உள்ள இளைஞர்கள் பலர் ஜிம்மிற்கு சென்று ப்ரோட்டீன் பவுடர் உதவியுடன் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள விரும்புகின்றனர்.
ப்ரோட்டீன் பவுடர் பக்க விளைவுகள்
1/6

உடல் எடையை அதிகரிக்க பலரும் எடுத்துக் கொள்ளும் ப்ரோட்டீன் பவுடர் நல்லதாக இருந்தாலும், அதை அதிகப்படியாக எடுத்துக் கொள்வதால் என்ன ஆகும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
2/6

ப்ரோடீன் பவுடரில் நுண் ஊட்டச்சத்துக்கள் (Micro Nutrients) கிடையாது. உடலுக்கு தேவையான 70% ப்ரோட்டீனை, பழங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் மூலம் எடுத்து கொள்ளவும். மீதமுள்ள 30% ப்ரோட்டீனை வேண்டுமானால், ப்ரோட்டீன் பவுடர் மூலம் எடுத்து கொள்ளலாம்.
Published at : 18 May 2024 03:36 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















