மேலும் அறிய
Prawn Tikka Masala: இறால் டிக்கா மசாலா.. இது சிம்பிள் ரெசிப்பி..
Prawn Tikka Masala: இறால் டிக்கா மசாலா.. இது சிம்பிள் ரெசிப்பி..
இறால் டிக்கா மசாலா
1/5

ஒரு பவுலில் எலுமிச்சை சாறு, உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும். இறாலை அதில் சேர்த்து 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும் ஒரு கடாயில் வெண்ணெய் ஊற்றவும். அது உருகியதும். ஊறவைத்த இறாலை அதில் கொட்டி 4 முதல் 5 நிமிடங்கள் வரை நன்றாக சமைக்கவும்.
2/5

அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கவும். அது நன்றாக பொன்னிறமாக மாறும்வரை வதக்கவும். அதன்பின்னர் வெங்காயத்தின் மீது இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியனவற்றை சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒரு நிமிடம் வரை வதக்கவும். நன்றாக மனம் வரும்வரை வதக்கவும்.
Published at : 24 Nov 2022 10:10 PM (IST)
Tags :
Prawn Tikka Masalaமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
கிரிக்கெட்
தமிழ்நாடு
அரசியல்





















