மேலும் அறிய
அடிக்கடி உணவு எடுத்துக்கொள்ளும் பழக்கம் உடையவரா...? ரத்த நாள சிதைவு ஏற்பட அதிக ஆபத்து..!
வளர்சிதை மாற்றம் தொடர்பான நோய்கள், நமது உடலின் வெவ்வேறு உறுப்புகளுக்குள் பாயும் ரத்த நாளங்களை தனித்துவமான முறைகளில் பாதிப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.
உணவு
1/6

வளர்சிதை மாற்ற நோய்க்குறி (Metabolic Disease and Metabolic Syndrome) நமது உடலின் வெவ்வேறு உறுப்புகளில் பாயும் ரத்த நாளங்களை தனித்துவமான முறையில் பாதிக்கிறது என மருத்துவக் குழு ஒன்று தனது சமீபத்திய ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளது.
2/6

உதாரணமாக, கல்லீரல் மற்றும் கொழுப்பு திசுக்களில் உள்ள ரத்த நாளங்கள் அதிகப்படியான லிப்பிட்களை செயலாக்க போராடுகின்றன. அதேபோல் சிறுநீரகத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் வளர்சிதை மாற்ற நோயானது செயலிழப்பை ஏற்படுத்துகிறது.
Published at : 30 Oct 2023 10:46 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்





















