மேலும் அறிய
Herbal Tea: PCOS பிரச்னையை சமாளிக்க உதவும் ஹெர்பல் டீ லிஸ்ட் இதோ!
Herbal Tea:பி.சி.ஓ.எஸ்., என்பது பெரிய பிரச்சினை அல்ல. முறையான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் அதை சரிசெய்யலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
ஹெர்பல் டீ
1/6

புதினா டீ - ஹார்மோன் சீரற்றதன்மையை குறைக்க உதவுகிறது. இளஞ்சூட்டில் தினமும் புதினா டீ குடிப்பது நல்லது. இதோடு எலும்பிச்சை பழச் சாறும் சேர்க்கலாம்.
2/6

உடலில் உள்ள இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக்கொள்ள இந்த கிரீன் டீ சிறந்த சாய்ஸ். இதில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடண்ட் தன்மை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
Published at : 14 Mar 2024 08:07 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா




















