மேலும் அறிய
Early Rise Benefits : வாழ்க்கையில் வெற்றி பெற தினமும் விடியற்காலையில் எழுந்துக்கோங்க!
Early Rise Benefits : அதிகாலை எழுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி காணலாம்.
அதிகாலையில் எழுந்து கொள்வது
1/6

காலையில் விரைவாக எழுந்து முக்கியமான வேலைகளை செய்ய ஆரம்பிக்கலாம். அதிகாலை எழுபவர்கள் ஆக்டிவாக இருப்பார்கள்.
2/6

காலையில் சீக்கிரமாக எழும்பொழுது தெளிவான மனநிலையோடு அன்றைய நாளை தொடங்குவீர்கள். காலை நேரத்தில் கிடைக்கக்கூடிய இந்த மனத்தெளிவு அன்றைய நாளை சிறப்பாகும்.
Published at : 18 Apr 2024 01:12 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்





















