மேலும் அறிய
Healthy Eating: உடல் எடை மேலாண்மைக்கு பேரீச்சை பழம் சாப்பிடுவது நல்லதா?
Healthy Eating: பேரீச்சம் பழம் சாப்பிடுவது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் பரிந்துரைகளை காணலாம்.
பேரீச்சை பழம்
1/6

பேரீச்சை நல்ல dietary Fiber, வைட்டமின் பி, கே உள்ளிட்டவைகள் நிறைந்தது.
2/6

பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் உள்ளிட்டவைகள் இருக்கிறது. தினமும் 8 பேரீச்சை பழம் சாப்பிட வேண்டும் இரத்த சோகை உள்ளவர்கள்.
Published at : 28 Mar 2024 02:47 PM (IST)
மேலும் படிக்க





















