மேலும் அறிய
Summer Tips : கோடையிலும் கலக்கலாக இருங்க.. எல்லோருக்குமான ஃபேஷன் டிப்ஸ் இங்கே!
Summer Tips : இந்த கோடைக்காலத்தில் உங்கள் தோற்றத்தை புதுமையானதாக மாற்ற இந்த ஃபேஷன் பொருட்களை நிச்சயம் வைத்து கொள்ளுங்கள்.

கோடை ஃபேஷன்
1/7

சம்மரில் க்ராப் டாப்கள் மற்றும் டி-ஷர்ட்டுகளுடன் அணிவதற்கு ஏற்ற ஹை வெயிஸ்ட் ஷார்ட்ஸ்.
2/7

புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு Tie-dye print களை அணியலாம்.
3/7

கடற்கரை மற்றும் சம்மர் பிக்னிக்குகளுக்கு செல்லும் போது கையால் நெய்த டோட் பைகளை பயன்படுத்தலாம்.
4/7

மென்மையான இலவம்பஞ்சு கொண்டு நெய்யப்பட்ட ஜம்ஷூட்களை அணியலாம்.
5/7

கோடையில் புத்துணர்ச்சியை உணர ஃப்லோரல் ப்ரின்டட் உடை அணியலாம்.
6/7

கோடையில் கூலான தோற்றத்தை பெற ரெட்ரோ கண்ணாடிகளை அணியலாம்.
7/7

கோடைக்காலத்தில் கவர்ந்திழுக்கும் தோற்றத்தை பெற நினைப்பவர்கள் அடர்நிற உடைகளை அணியலாம்.
Published at : 18 Apr 2024 10:46 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தஞ்சாவூர்
ஐபிஎல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion