மேலும் அறிய
Mango Thickshake: மாம்பழ சீசன் வந்தாச்சா? திக்ஷேக் செய்து அசத்துங்க - ரெசிபி இதோ!
Mango Thickshake: மாம்பழ மில்க்ஷேக் செய்வது எப்படி என்பது குறித்து காணலாம்.

மாம்பழ மில்க்ஷேக்
1/5

மாம்பழம்னு சொன்னாலே போதும் எல்லாருக்கும் ஃபேவரைட். கோடை காலம் வெயிலுக்கு மட்டுமா ஃபேமஸ் மாம்பழத்திற்குதான் ரொம்ப பேமஸ். இந்த சீசன்ல தான் நல்ல சுவையான மாம்பழங்கள் வகை வகையா கிடைக்கும். மாம்பழ சீசன் என்றாலே எல்லாருக்கும் குஷியாகிடும். நிறைய டிஷ் செய்யலாம். மாம்பழம் திக்ஷேக் செய்வது எப்படி என்று காணலாம்.
2/5

மாம்பழம், தேங்காய் பால், எலுமிச்சை சாறு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். தேவையெனில், கன்டன்ஸ் மில்க் அல்லது தேன் சேர்க்கலாம். இதோடு சியா விதைகள் சேத்தால் ரெடி. மாம்பழ திக்ஷேக்.
3/5

நல்ல பழுத்த மாம்பழம் ஒன்றை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதனோடு பொடித்த சர்க்கரை 1/2 ஸ்பூன் சேர்த்து கொள்ளவும். ஹெல்த்தியாக சாப்பிட விரும்புபவர்கள் சர்க்கரைக்கு பதில் தேன் சேர்த்து கொள்ளலாம்
4/5

இந்த கலவையை லேசாக மசித்து கொள்ளவும்
5/5

5 - 10 நிமிடங்கள் வரை முடி வைக்கவும். இந்த கலவையை ஒரு கிளாஸ் டம்பளரில் மாற்றி கொள்ளவும். அதனோடு ஐஸ் கியூப்ஸ் சேர்த்து சிறிது வெட்டிய மாம்பழ துண்டுகளையும், குளிர்ந்த பால் கலந்து பரிமாறவும். கொரியன் மேங்கோ ஷேக் ரெடி. இந்த ட்ரின்க் உடம்பில் இருக்கும் வெப்பத்தை தணிக்கும்.
Published at : 12 Mar 2024 07:33 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
கிரிக்கெட்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement