மேலும் அறிய
மலேசியன் ஃப்ரைட் ரைஸ்! சுவை சூப்பரா இருக்கும் - ரெசிபி!
சுவையான மலேசியன் ஃப்ரைட் ரைஸ் எப்படி செய்வதென பார்க்கலாம்.

மலேசியன் ஃப்ரைட் ரைஸ்
1/6

இஞ்சி, பூண்டு, துருவிய தேங்காய், ஊறவைத்த சிவப்பு மிளகாய், தண்ணீர் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
2/6

கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
3/6

நறுக்கிய காளான், பச்சை குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய், உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
4/6

பிறகு வேகவைத்த சோளம், பச்சை பட்டாணி கலந்துவிட்டு 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
5/6

பின்பு சோயா சாஸ், வினிகர், சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்து விட்டு, வேகவைத்த சாதம் சேர்த்து கலந்துவிட வேண்டும்.
6/6

கடைசியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கலந்து இறக்கினால், சுவையான மலேசியன் ஃப்ரைட் ரைஸ் தயார்.
Published at : 07 Jan 2024 10:51 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
உலகம்
உலகம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion