மேலும் அறிய
Maggi Bhel Recipe: மேகி Bhel முதல் சில சுவையான நூடுல்ஸ் ரெடிபி!
Maggi Bhel Recipe: மேகி ரெசிபிகள் சில
மேகி
1/6

மேகியை நொறுக்கி அதில் சிறிதளவு உப்பு, கார்ன்ஃப்ளார் மாவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து கலக்கவும். கடாயில் எண்ணெய் வைத்து மிதமான தீயில் மேகி கலவையை வைத்து பொரித்து எடுக்கவும். தேவையெனில் பொரித்தெடுப்பதற்கும் முன்பாக மேகி பவுடரை சேர்த்து பொரிக்கலாம்.
2/6

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், நிலக்கடலை, சாட் மசாலா, பொரித்த மேகி, மேகி மசாலா,தேன், எண்ணெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். கடைசியாக, ஓமப்பொடி, மாதுளை கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்தால் மேகி பேல் ரெடி.
Published at : 12 Nov 2023 05:25 PM (IST)
மேலும் படிக்க





















