மேலும் அறிய
Lemon Tea: ஒரு கப் லெமன் டீ குடிச்சா.. இவ்வளவு நன்மைகளா?
Lemon Tea: ஒரு கப் லெமன் டீ குடிப்பதில் உள்ள நன்மைகள் பற்றிய தொகுப்பு

எலுமிச்சை தேநீர்
1/6

அனைத்துமே நமக்கு ஒருவித புத்துணர்ச்சியை கொடுத்தாலும் எலுமிச்சை தேநீரில் புத்துணர்ச்சி கொஞ்சம் எக்ஸ்ட்ரா கிடைக்கும். அதற்கு காரணம் எலுமிச்சையில் உள்ள அமிலச்சத்து. சரி, எலுமிச்சை தேநீர் குடிப்பதால் நம் உடலுக்குள் என்னவெல்லாம் ஏற்படுகிறது? பார்க்கலாம்.
2/6

தொற்று இவற்றில் இருந்து காக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு அதிகமாக கொடுக்கின்றன
3/6

எலுமிச்சையில் உள்ள நமது தோல் ஆரோக்கியத்துக்கு பெரும் ஆரோக்கியத்தை கொடுக்கிறது. தோல் ஆரோக்கியம் உள்ளதால் உங்கள் டயட் நேரங்களில் மிக முக்கியமானது எலுமிச்சை.எலுமிச்சை டீ முகப்பரு மற்றும் தோல் அழற்சி போன்ற தோல் வியாதிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
4/6

உடல் எடையை சில கிலோ வரை நீங்கள் குறைக்க விரும்பினால் எலுமிச்சை டீ சிறந்த பானம்.உடல் செறிமானத்தையும், கட்டுக்கோப்பான உடலமைப்பையும் லெமன் டீ தூண்டுகிறது.
5/6

எலுமிச்சை டீயில் பொட்டாசியம், மெக்னீசியம், சிங்க், காப்பர் போன்ற பல சத்துகள் கலந்து கிடைப்பதால் நமது மூளையை சுறுசுறுப்பாக்கிறது.
6/6

மிகவும் பொதுவான செரிமான நோய்களில் ஒன்று அமிலத்தன்மை. அமிலத்தன்மையை கட்டுப்படுத்துவதை எலுமிச்சை பெரும்பங்கு ஆற்றுகிறது.
Published at : 30 Sep 2023 11:56 PM (IST)
Tags :
Lemon Teaமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion