மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Kitchen Tips : மளிகை பொருட்களில் வண்டு அரிக்காமல் இருக்கணுமா? டிப்ஸ் இதோ!
Kitchen Tips : இப்போதெல்லாம் பலரும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வீட்டில் வாங்கி வைக்கின்றனர். அதில் பூச்சி, வண்டு அரிக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
![Kitchen Tips : இப்போதெல்லாம் பலரும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வீட்டில் வாங்கி வைக்கின்றனர். அதில் பூச்சி, வண்டு அரிக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/ed975bbd5d6909ff024de2ddda679c351718439479713501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
மளிகை பொருட்கள்
1/5
![மிளகாய் தூளில் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து வைத்தால் வண்டு பூச்சி அரிக்காமல் இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/a5f9b8a1e7c61871f367af93ab44c988e5122.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மிளகாய் தூளில் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து வைத்தால் வண்டு பூச்சி அரிக்காமல் இருக்கும்.
2/5
![சர்க்கரை டப்பாவில் மூன்று கிராம்பு போட்டு மூடி வைத்தால் எறும்பு மொய்க்காது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/15d97345f24141c2a8297d7f4c78a60a5e893.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சர்க்கரை டப்பாவில் மூன்று கிராம்பு போட்டு மூடி வைத்தால் எறும்பு மொய்க்காது.
3/5
![உளுத்தம் பருப்பை பூச்சி அரிக்காமல் இருக்க 4 வர மிளகாயை உளுத்தம் பருப்போடு சேர்த்து மூடி வைக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/387378708651abd811533f5b6608bda9288a9.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
உளுத்தம் பருப்பை பூச்சி அரிக்காமல் இருக்க 4 வர மிளகாயை உளுத்தம் பருப்போடு சேர்த்து மூடி வைக்க வேண்டும்.
4/5
![பருப்பு வகையில் வண்டுகள், பூச்சி அரிக்காமல் இருக்க ஒரு கடாயில் பருப்பை எண்ணெய் இல்லாமல் வறுத்து ஆறவைத்து மூடி வைக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/106c3f202de0e70e1bbe4c9f40e76ebea8905.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பருப்பு வகையில் வண்டுகள், பூச்சி அரிக்காமல் இருக்க ஒரு கடாயில் பருப்பை எண்ணெய் இல்லாமல் வறுத்து ஆறவைத்து மூடி வைக்க வேண்டும்.
5/5
![அரிசியை பூச்சி வண்டு அரிக்காமல் இருக்க தேங்காய் துருவிய கொட்டாங்குச்சியை வெயிலில் காய வைத்து அரிசியில் போட்டு வைக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/91b45f1fd6ce439d7c0400270597ab410124d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அரிசியை பூச்சி வண்டு அரிக்காமல் இருக்க தேங்காய் துருவிய கொட்டாங்குச்சியை வெயிலில் காய வைத்து அரிசியில் போட்டு வைக்க வேண்டும்.
Published at : 15 Jun 2024 03:03 PM (IST)
Tags :
Kitchen Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion