மேலும் அறிய
Kadai Paneer: ருசியான கடாய் பனீர் ரெசிபி வீட்டிலேயே செய்யலாம் - இதோ!
கடாய் பனீர் ஈசியா எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
கடாய் பனீர்
1/7

வையான ஹெல்தியான சைடிஷ் தான் தயார் செய்ய போறோம். வாங்க பனீர் பட்டர் மசாலா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
2/7

ஒரு கடாயில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை வதக்கி, பின்பு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் குடமிளகாயை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
Published at : 24 Sep 2023 11:59 PM (IST)
Tags :
Panneerமேலும் படிக்க





















