மேலும் அறிய
Popcorn:குழந்தைகளுக்கு பார்கார்ன் கொடுப்பது ஆரோக்கியமானதா?
Popcorn:

பாப்கார்ன்
1/6

சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன் ஆரோக்கியமானது என்று சொல்வதுண்டு. அதனாலேயே குழந்தைங்களுக்கு ஸ்நாக்ஸாக கொடுக்கலாமா என்று நம்மிடம் கேள்வி எழலாம்,
2/6

சோளத்தில் இருந்து கிடைப்பதால் பாப்கார்ன் அதிக நார்ச்சத்தும் குறைவான கலோரிகளும் இருந்தது.
3/6

வைட்டமின்கள், மக்னீசியம் உள்ளிட்ட உடலுக்கு தேவையான சத்துகள் நிறைந்துள்ளது. இதில் எண்ணெயோ, உப்போ சேர்க்காமல் இருந்தால் கொஞ்சம் ஆரோக்கியமானது.
4/6

கடைகளில் பாக்கெட்களில் சுவையூட்டுவதற்காக ரசாயனம் சேர்க்கப்படுவது நிச்சயம் ஆரோக்கியம் இல்லை.
5/6

அதிகம் கொழுப்பு சேர்க்காத, ரசாயனம் சேர்க்காத பார்கான் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ரொம்பவும் சிறிய குழந்தைகள் என்றால் அவர்களுக்கு தொண்டையில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இதனால் கவனமாக இருக்கவும். மென்று விழுங்கத் தெரிந்த வயதுள்ள குழந்தைகளுக்கும் மட்டுமே கொடுக்கவும்.
6/6

சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
Published at : 27 Mar 2024 06:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement