மேலும் அறிய
Lemon Peel : எலுமிச்சை தோலை இனி தூக்கி போடாதீங்க..இப்படியெல்லாம் பயன்படுத்துங்க!
Lemon Peel : குப்பையில் வீணாக போகும் எலுமிச்சை தோலை வைத்து என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
எலுமிச்சை தோல்
1/6

எலுமிச்சை தோலை பல வகைகளில் பயன்படுத்தலாம். நிறைய இருந்தால் அதை வைத்து ஊறுகாய் செய்ய முடியும். ஒன்றிரண்டு இருந்தாலும், அதை வேறு வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
2/6

எலுமிச்சை தோல் இயற்கையான கிருமி நாசினியாக செயல்படும். காய்கறிகளை நறுக்குவதற்கு பயன்படும் கட்டிங் போர்டுகளை சுத்தம் செய்ய எலுமிச்சை தோலை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Published at : 23 Apr 2024 01:16 PM (IST)
Tags :
Lifestyle Tipsமேலும் படிக்க





















