மேலும் அறிய

வெள்ளரிக்காய் கசக்குதா? எப்படி சரிசெய்வது? சில டிப்ஸ் இதோ!

வெள்ளரிக்காய் வெயில் காலத்தில் உகந்த உணவு. ஆனால் சில வெள்ளரிக்காயில் கசப்பேறியிருக்கும்.

வெள்ளரிக்காய்

1/5
வெள்ளரிக்காயின் கசப்புக்கு காரணம் அதிலிருக்கும் கியூக்கர்பிட்டாசின் என்னும் காம்பவுண்ட் தான்.  இயற்கையாக உள்ள இந்த கியூக்கர்பிட்டாசின், வெள்ளரிக்காயில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தினால் சுவையில் பல மாற்றங்களை கொண்டுவருகிறது.கியூக்கர்பிட்டாசின் அளவு அதிகமாக இருந்தால், சுவை கசப்பாக இருக்கும். பழம்/காய்கறி எவ்வாறு வளர்க்கப்படுகிறது என்பதைப் பொறுத்து கியூக்கர்பிட்டாசின் அளவு சார்ந்துள்ளது.

2/5
எளிமையாகச் சொல் வேண்டும் என்றால், கெட்டுப்போனதற்கான அறிகுறி தென்படும் வரை, மிதமான கசப்பான வெள்ளரிக்காய் சாப்பிடுவதில் பிரச்சனை இல்லை. ஆனால் கியூக்கர்பிட்டாசின் அளவு அதிகமாக இருந்தால், அது சிலருக்கு அஜீரணம், வயிற்றில் அசௌகரியம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தலாம்.

3/5
வெள்ளரிக்காயின் கசப்பை நீக்கும் மிகவும் பிரபலமான செயல்முறைகளில் ஒன்றாகும். விளிம்புகளை வெட்டி வெள்ளரிக்காய் மீது தேய்க்கவும். நல்ல அதிக அளவு வெள்ளை, நுரை போன்ற பொருட்கள் வெளியேறுவதை நீங்கள் காண்பீர்கள். அப்பகுதியை துண்டாக்கி அகற்றவும்.

4/5
கியூக்கர்பிட்டாசின்  தோலில் தான் அதிகளவில் வளரும். அதனாக் வெள்ளரியை உங்களது உணவில் சேர்ப்பதற்கு முன் அதை தோலை அகற்றுவது பரிந்துரைக்கப்படுகிறது. வெள்ளரியை வெட்டி அதில் சிறிதளவு வினீகர் அல்லது எலுமிச்சை சாறினை கலந்து 10ம்நிமிடங்களுக்கு ஊர விடவும். வினீகர் அல்லது எலுமிச்சை சாறில் இருக்கும் அமிலமானது வெள்ளரிக்காயின் கசப்பை நீக்கும். 

5/5
எலுமிச்சை சாறு போலவே உப்பும் வெள்ளரிக்காயின் கசப்பை  குறைக்கும். சிறிதளவு உப்பு சேர்த்து அதை 30 நிமிடங்களுக்கு ஊர விடவும். பின் குளிர்ந்த நீரில் கழுவவும். அதனால் சுவையான மொறுமொறுப்பான  வெள்ளரிக்காய் கிடைக்கிறது. 

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM  விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM  விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?

Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக

LIVE | Kerala Lottery Result Today (19.08.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி முடிவுகள் இன்று வெளியீடு! பரிசு யாருக்கு?

Embed widget