மேலும் அறிய
Washing Machine : உங்க வீட்டு வாஷிங் மெஷினின் ஆயுட் காலத்தை நீட்டிக்க டிப்ஸ்!
Washing Machine : வாஷிங் மெஷினை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வாஷிங் மெஷின்
1/6

வாஷிங் மெஷினின் ஆயுட்காலம் எத்தனை முறை பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து மாறும். தினசரி வாஷிங் மெஷினை பயன்படுத்தினால் அதன் உள் பாகங்கள் தேய்ந்து பழுதாகிவிடலாம்.
2/6

துணிகளை அடுத்தடுத்து போடாமல் 40-60 நிமிடங்களுக்கு ஓய்வு கொடுத்த பின்பே மெஷினை பயன்படுத்தவும்.
Published at : 19 Apr 2024 04:39 PM (IST)
Tags :
Lifestyle Tipsமேலும் படிக்க





















