மேலும் அறிய
Teeth Care: பற்கள் வெண்மையாக இருக்க வேண்டுமா?தினமும் இதை ட்ரை பண்ணுங்க!
Teeth Care: உங்கள் பற்கள் மஞ்சளாக உள்ளதா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக தினமும் ஃபாலோ பண்ணுங்க நல்ல பலனளிக்கும்

பற்கள் பராமரிப்பு
1/6

பலர் வெளிப்படையாக சிரிக்க முடியாமல் சிரமப்படுவதற்கு முக்கிய காரணம் பற்கள் மஞ்சளாக இருப்பதால் தான்.
2/6

பல்லில் இருக்கும் மஞ்சள் கறையை நீக்க சில எளிய வழிகள் உள்ளது.
3/6

1 ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி விரல்களால் பற்களில் தினமும் 2 முறை மசாஜ் செய்து வந்தால் 1 வாரத்தில் மஞ்சள் கறை நீங்கலாம்.
4/6

ஆரஞ்சு தோலை சிறிதளவு ஆப்பிள் சைடர் வினிகருடன் கலந்து பற்களில் தேய்த்து வந்தால் பற்கள் வெண்மையாக வைக்கலாம்.
5/6

கடைகளில் விற்கப்படும் பற்பசையில் ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பேக்கிங் சோடா உள்ள பற்பசையை வாங்கி பயன்படுத்தலாம்.
6/6

புகையிலை, மதுப்பழக்கத்தை தவிர்த்து தினமும் 2 முறை கட்டாயம் பல் துலக்கி வந்தால் பற்கள் வெண்மையாக வைக்கலாம்
Published at : 18 Aug 2024 02:05 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion