மேலும் அறிய
Beetroot Paratha : எல்லோரும் விரும்பும் பீட்ரூட் பராத்தா.. ஊட்டச்சத்தை அள்ளிக்கொடுக்கும் ரெசிப்பி இதுதான்..
Beetroot Paratha : எல்லோரும் விரும்பும் பீட்ரூட் பராத்தா.. ஊட்டச்சத்தை அள்ளிக்கொடுக்கும் ரெசிப்பி இதுதான்..
பீட்ரூட் பராத்தா
1/5

இந்த பீட்ரூட் பராத்தா உங்களுக்கு சரியான சிற்றுண்டியாக அமையும்.
2/5

ரு கடாயில் 2 கரண்டி எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விடவும். எண்ணெய் சூடான பிறகு அதில் இஞ்சி பேஸ்ட் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் வதக்கிய பின், துருவிய பீட்ரூட்டை தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
Published at : 01 Mar 2023 12:01 AM (IST)
மேலும் படிக்க