மேலும் அறிய
Garlic Pickle : 10 நிமிடங்களில் பூண்டு ஊறுகாய் எப்படி செய்வது...இதை படிங்க!
பூண்டு ஊறுகாய் செய்வது பற்றி காணலாம்.

பூண்டு
1/6

பூண்டு ஊறுகாய், சுவைக்கு மட்டுமல்லாது உடலுக்கும் பல நன்மைகளை தரும்.
2/6

தோல் உரிந்த அரை கிலோ பூண்டை எடுத்து, இட்லி அவிப்பது போல் அவித்து வைத்துக் கொள்ளவும்.
3/6

அவித்த பூண்டில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், பெருங்காய் தூள் மற்றும் உப்பை சேர்க்கவும்.
4/6

பின்னர், இந்த கலவையை சிறிது அளவில் எண்ணெய், கடுகு போட்டு நன்றாக கிளறி விட வேண்டும்.
5/6

பூண்டு ஊறுகாயை காற்று போகாத பாட்டில்களில் அடைத்து வைத்து குறைந்தது மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
6/6

மூன்று மாதங்களுக்கு பிறகு, வெயில் படும்படியோ அல்லது ஒரு பாத்திரத்தில் இந்த ஊறுகாயை சூடு செய்து சாப்பிடலாம்.
Published at : 18 Feb 2023 08:51 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion