மேலும் அறிய
கண்ணுல கண்ணீர் வராம வெங்காயம் வெட்டனுமா? இதை படிங்க!
பலருக்கு வெங்காயம் வெட்டும் போது, கண்ணீர் வரும். கண்ணீர் வராமல் வெங்காயம் வெட்டுவது எப்படி என்பதை பார்க்கலாம்.
வெங்காயம்
1/6

நம் வீடுகளில் வெங்காயம் இல்லாத சமயலே கிடையாது. ஆனால் வெங்காயம் வெட்டும்போது வெங்காயத்தின் நெடியினால் நம் கண்களில் இருந்து கண்ணீர் வரும்.
2/6

வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்பதுதான். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், கண்ணீர் வருவதற்கும் காரணம்.
Published at : 17 Feb 2023 01:22 PM (IST)
மேலும் படிக்க





















