மேலும் அறிய
Mint Leaves: புதினா இலைகள் இந்த உபாதைகளை தடுக்குமா? இது நீங்க கேள்விப்படாத விஷயம்..
யூரிக் அமிலம் என்பது ஒரு கழிவுப்பொருள். உடலில் டி.என்.ஏ. எனும் மரபணுச்சரடு உற்பத்திக்குப் பியூரின் என்ற மூலக்கூறுகள் தேவை.
புதினா சாறு
1/6

யூரிக் அமிலத்தால் ஏற்படும் மூட்டு வலிக்கு புதினா இலைகள் நல்ல தீர்வு தெரியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
2/6

இந்த மின்ட் பானத்தை தயாரிப்பது எளிது. சில புதினா இலைகளை எடுத்து நன்றாக அலசிக் கொள்ளவும். அதை ஜூஸர் மிக்சரில் போட்டு வெல்லம், எலுமிச்சை சாறு, சீரகத் தூள், பிங்க் சால்ட் எல்லாவற்றையும் சேர்த்து ஹை ஸ்பீடில் போட்டு அரைக்கவும். பின்னர் ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறவும்.
Published at : 01 Oct 2023 10:16 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்





















