மேலும் அறிய
”தங்கபஸ்பம்” என அழைக்கப்படும் செம்பருத்தி! ஒருமுறை இந்த ஜூஸ் குடித்தால் போதும்!
செம்பருத்தி பூக்களுடன் ஆரஞ்சு, மாதுளை, நெல்லிக்காய், பனங்கற்கண்டு சேர்த்து ஜூஸ் செய்து குடிக்கலாம். இப்படி சாப்பிட விரும்பாதவர்கள் செம்பருத்தி பூ தோசை, கூட்டு, பொறியல் செய்து சாப்பிடலாம்
இதயத்தை பலப்படுத்தும் செம்பருத்தி ஜூஸ்
1/6

என்னது தங்க பஸ்பமா? அப்படி தானே கேட்கிறீர்கள். அது வேற ஒன்றும் இல்லை. செம்பருத்தி பூ தான். அந்த காலத்தில் செம்பருத்தி பூவை தங்க பஸ்பம் என சித்தர்கள் அழைத்துள்ளனர்.
2/6

செம்பருத்தி பூ இதய நோயை குணப்படுத்தும் என்பதும் அதன் கூடுதல் சிறப்பு. இதயம் பலவீனமானவர்கள், இதய அடைப்பு உள்ளவர்கள் செம்பருத்தி பூவின் ஜூஸ் அல்லது செம்பருத்தி பூ டீ குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Published at : 07 Oct 2023 11:19 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்





















