மேலும் அறிய
Herbal Tea: மாதவிடாய் சுழற்சி காலத்தில் ஏற்படும் வலியை சமாளிக்க உதவும் ஹெர்பல் டீ!
Herbal Tea: மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை சமாளிக்க இந்த ஹெர்பல் டீ-களை குடிக்கலாம்.

ஹெர்பல் டீ
1/5

மாதவிடாய் சுழற்சி காலத்தில் ஏற்படும் வலியை சமாளிக்க சில ஹெர்பல் டீ வகைகளை குடிக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால் வலி ஏற்படாமல் இருக்கும் என்றில்லை.
2/5

புதினா டீ - இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும்
3/5

மாதவிடாய் சுழற்சி காலத்தில் பெண்களின் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டில் சிறிது மாற்றம் ஏற்படும். இதனால் ஏற்படும் செரிமான கோளாறுகளை தவிர்க்க பட்டை டீ அருந்தலாம். மாதவிடாய் சுழற்சி காலத்தில் எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
4/5

கெமோமைல் டீ தூக்கத்திற்கும் மனதை ரிலாக்ஸாக உதவும்.
5/5

மஞ்சள் பொடி சேர்த்து இளஞ்சூட்டில் பால் குடிப்பதும் மிகவும் நல்லது. இதிலுள்ள குர்குமின் உடல்நலனுக்கு நல்லது.
Published at : 29 Mar 2024 07:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தஞ்சாவூர்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion