மேலும் அறிய
Health Tips: ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகள் பற்றி தெரியுமா? இதோ லிஸ்ட்!
Health Tips: ஆரோக்கியம் நிறைந்த கொழுப்புச் சத்து உள்ள உணவு வகைகள் பற்றி காணலாம்.
உணவு
1/5

உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு கொழுப்புச் சத்து அவசியமாக இருக்கிறது. ஆரோக்கியமான கொழுப்புச் சத்துகள் உள்ள உணவுகளை டயட்டில் சேர்ப்பது மிகவும் நல்லது. ஆலிவ் எண்ணெய் - இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது. இதிலும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்துள்ளது.
2/5

மீன் வகைகள் - மீன் வகைகளில் ஒமேகா -3 சத்தும் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது. புரோட்டீன், வைட்டமின் டி இதில் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
Published at : 08 Sep 2024 04:42 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















