மேலும் அறிய
Health Tips : உடல் எடையை கூட்டவும் குறைக்கவும் சூப்பரான டிப்ஸ் இதோ!
Health Tips : உடலுக்கு தேவையான விஷயங்களை நாம் செய்தால், உடல் எந்தவித பிரச்சனையுமின்றி நல்லபடியாக இயங்கும்.
ஆரோக்கியமான வாழ்க்கை
1/5

ஒரு பாத்திரத்தில் 100 கிராம் அவல், 2 நறுக்கிய வாழைப்பழம், ஒரு டீஸ்பூன் பீனட் பட்டர் , 100 மிலி பால் அனைத்தையும் சேர்த்து மிக்ஸ் செய்து 10 நிமிடம் ஊறவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கலாம்.
2/5

உடல் எடையை குறைக்க நினைத்தால் அசைவ உணவு சாப்பிட்ட உடன் 40 நிமிடத்திற்கு பிறகு சூடு தண்ணீர் குடிக்க வேண்டும்.
Published at : 13 Jun 2024 11:32 AM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க



















