மேலும் அறிய
Health Tips: தினம் ஒரு பழம் ஏன் சாப்பிட வேண்டும்? ஹெல்த் டிப்ஸ் இதோ!
நாம் மூன்று வேளை உண்பது முக்கியமல்ல. நம் உணவு சரிவிகித ஊட்டச்சத்து உடையதா என்பது தான் முக்கியம்.
தினம் ஒரு பழம் ஏன் சாப்பிட வேண்டும்?
1/6

உணவில் பழங்கள் இருப்பது அதைவிட முக்கியம். அன்றாடம் ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிட வேண்டும். ஏன் என்று கேட்கிறீர்களா?
2/6

மஞ்சள் நிறதிலுள்ள பழங்களில் கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. இதனால் எலும்புகள் பலப்படும். சிறுநீரகக் கோளாறுகள் நீங்குவதோடு, ரத்தம் சுத்தமடையும். மன அழுத்தத்தைப் போக்கும். ஜீரண சக்தியைக் கூட்டும் தன்மை உடையது.
Published at : 23 Sep 2023 05:21 PM (IST)
மேலும் படிக்க





















