மேலும் அறிய
Holi : ஹோலி பண்டிகையின் போது உங்கள் கூந்தலை பாதுகாக்க இதையெல்லாம் செய்ய மறக்காதீங்க!
Holi : ஹோலியின் போது முடியை ஆரோக்கியமாக பராமரிக்க இந்த டிப்ஸ்களை தெரிந்து கொள்ளுங்கள்.
ஹோலி
1/6

ஹோலி பண்டிகையை கொண்டாட செல்லும் முன் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது சிலிகான் கொண்ட சீரம் ஆகியவற்றை உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவுங்கள். இது முடி தண்டுகளுக்குள் வண்ணங்கள் ஆழமாக ஊடுருவுவதை தடுக்க உதவும்.
2/6

உங்கள் கூந்தலை துப்பட்டா அல்லது தொப்பிகள் கொண்டு முடி கொள்வது உங்கள் கூந்தலை சேதம் அடையாமல் காக்க உதவும்.
Published at : 21 Mar 2024 10:14 PM (IST)
மேலும் படிக்க



















