மேலும் அறிய
ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் உணவு -இதை தெரிஞ்சிக்கோங்க!
தலைமுடி வளர்ச்சிக்கு தினமும் சீட்ஸ் வகைகள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்.

சீட்ஸ்
1/5

தலைமுடி உதிராமல் வளர வேண்டும் என்று விரும்புபவர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இரும்புச்சத்து, ஜிங்க்,பயோடின் உள்ளிட்டவை நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
2/5

ஃப்ளாக்ஸ் சீட், வெள்ளிரி விதைகள், சூரியகாந்தி விதைகள், எள் உள்ளிட்டவைகள் முடி உதிர்வை தடுத்து தேவையான போஷாக்கைத் தரும். இவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து டப்பாவில் வைத்து கொள்ளலாம். ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிடலாம்.
3/5

இல்லையெனில், இந்த சீட் வகைகளை ஓட்ஸ் உடன் ஊறவைத்து சாப்பிடலாம். சியா விதைகளையும் இதோடு சேர்த்து சாப்பிடலாம். அவை முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
4/5

பூசணி விதை, வெள்ளரி விதை, சியா விதை, எள்ளு ஆகியவற்றில் மெக்னீசியம், ஒமேகா -3 கொழுப்பு, இரும்புச்சத்து, காப்பர் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.
5/5

ஊட்டச்சத்தான உணவோடு, உடற்பயிற்சி, மனசோர்வு, மன உளைச்சல் நிர்வாகம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். வாரத்திற்கு இரண்டு நாள் தலை குளிப்பது, அழுக்கு இல்லாத தலையணை உறை பயன்பாடு, பல் அகன்ற சீப்பு பயன்படுத்துவது ஆகியவை உதவும்.
Published at : 27 Sep 2024 06:41 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஐபிஎல்
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion