மேலும் அறிய
Immunity Booster Fruits in Winter: குளர்காலத்தில் இந்தப் பழங்களை சாப்பிட மறக்காதீங்க!
Immunity Booster Fruits in Winter: குளிர்காலத்தில் போதிய அளவில் வைட்டமின் சி எடுத்துகொள்வது நல்லது.
![Immunity Booster Fruits in Winter: குளிர்காலத்தில் போதிய அளவில் வைட்டமின் சி எடுத்துகொள்வது நல்லது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/ebf5e9cd5d8e3dfa96f8cfbf0ecc228f1699258322558333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆரஞ்சு பழம்
1/6
![குளிர்காலத்தில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பழங்கள் லிஸ்டை இங்கே காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/6f3f92c8ee7f3ebe2d52229e12a60b747b79c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குளிர்காலத்தில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பழங்கள் லிஸ்டை இங்கே காணலாம்.
2/6
![குளிர்காலத்தில் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும் வாய்ப்பு அதிகமுள்ளது. அதற்கேற்றவாறு உணவு முறையில் மாற்றம் மேற்கொள்ள வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/4b242d16deea2cc8bc93229d62a57015e2116.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குளிர்காலத்தில் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும் வாய்ப்பு அதிகமுள்ளது. அதற்கேற்றவாறு உணவு முறையில் மாற்றம் மேற்கொள்ள வேண்டும்.
3/6
![ஆரஞ்சு - ஆரஞ்சு பழத்தில் சிட்ரிக் ஆசிட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் ஃபைபர் அதிகம் உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/7961bb964a3455f9240016c93be790a3561e0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆரஞ்சு - ஆரஞ்சு பழத்தில் சிட்ரிக் ஆசிட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் ஃபைபர் அதிகம் உள்ளது.
4/6
![கொய்யாக்காய் - கொய்யாப்பழத்தில் ஃபைபர், ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது. இது குடல் ஆரோக்கியம், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/9fd0c75a35873abd6a2d07cc9dea104a5c890.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கொய்யாக்காய் - கொய்யாப்பழத்தில் ஃபைபர், ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது. இது குடல் ஆரோக்கியம், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
5/6
![ஆப்பிள் - ஆப்பிள் பழத்தில் Phytonutrients நிறைந்துள்ளதால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது,. ஆப்பிள் கண் பார்வை மற்றும் சரும பராமரிப்பிற்கு உதவுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/631b01a3442d458124aa9541d8e789926fcb7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆப்பிள் - ஆப்பிள் பழத்தில் Phytonutrients நிறைந்துள்ளதால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது,. ஆப்பிள் கண் பார்வை மற்றும் சரும பராமரிப்பிற்கு உதவுகிறது.
6/6
![மாதுளை - மாதுளை பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலில் கொழுப்பு சேர்வதை கட்டுப்படுத்துகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/f30feb8b6191c882495585c55b5ab12643d88.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மாதுளை - மாதுளை பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலில் கொழுப்பு சேர்வதை கட்டுப்படுத்துகிறது.
Published at : 06 Nov 2023 01:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion