மேலும் அறிய
Fluffy Pan Cake: ‘வாவ்’ சொல்ல வைக்கும் பஞ்சு போன்ற மென்மையான பான் கேக் ரெடி! ரெசிபி இதோ!
Fluffy Pan Cake: இந்த கேக் செய்வதற்கு கோதுமை மாவு அல்லது மைதா மாவு, முட்டை, வெல்லம் அல்லது சர்க்கரை போன்ற எளிமையான உணவு பொருட்கள் தேவைப்படுகிறது.
பான்கேன்
1/6

பான் கேக் சீராக வருவதற்கு அதில் பால் மற்றும் வினிகரை பயன்படுத்த வேண்டாம். இது சீரான தன்மையை தராது. மேலும் எதிர்பார்க்கும் சுவையும் மாறி இருக்கும்.
2/6

பாலுக்கு பதில் மோர் சேர்த்து கொள்ளலாம். மோர் ப்ரோபையோட்டிக் நிறைந்த உணவு, குடலுக்கு நனமை செய்யும். உடலின் நல்ல பாக்டீரியா வளர்வதற்கு இது உதவியாக இருக்கும்
Published at : 02 Oct 2023 02:15 PM (IST)
Tags :
Fluffy Pan Cakeமேலும் படிக்க





















