மேலும் அறிய
Broccoli Cheese Balls : ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ்.. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுப்பர் ரெசிபி இதோ!
Broccoli Cheese Balls : ஆண்டி ஆக்ஸிடண்ட், நார்ச்சத்து நிறைந்த ப்ரோக்கோலியை இப்படி செய்தால் குழந்தைகளுக்கு பிடிக்கும்.
ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ்
1/6

ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் செய்ய தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு - 4,ப்ரோக்கோலி - 1 கப், வெங்காயம் - 1 நறுக்கியது, பூண்டு - 1 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, சில்லி ஃப்ளேக்ஸ் - 1 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி, இத்தாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி, சோள மாவு - 2 தேக்கரண்டி, பிரட் தூள் - 2 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை நறுக்கியது எண்ணெய், சீஸ் க்யூப்ஸ்
2/6

செய்முறை : ஒரு பெரிய பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகளை எடுத்துக் கொள்ளவும். அவற்றை நன்றாக மசிக்கவும். அதில் பொடியாக நறுக்கிய ப்ரோக்கோலியைச் சேர்க்கவும். அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, மிளகு தூள், இத்தாலியன் சீசனிங், சோள மாவு சேர்த்து நன்கு கலக்கவும்.
Published at : 16 Mar 2024 02:43 PM (IST)
மேலும் படிக்க





















