மேலும் அறிய
Paneer Bread Pakora Recipe : மாலை நேர பசியை போக்க இந்த சுவையான பனீர் ப்ரெட் பகோராவை செய்யுங்க!
Paneer Bread Pakora Recipe : வீட்டிலே எளிதாக செய்யக்கூடிய பனீர் ப்ரெட் பகோராவின் செய்முறை விளக்கத்தை இங்கு காணலாம்.
![Paneer Bread Pakora Recipe : வீட்டிலே எளிதாக செய்யக்கூடிய பனீர் ப்ரெட் பகோராவின் செய்முறை விளக்கத்தை இங்கு காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/11/4406f4c651a4f6c05f11cb11158a0bb21710143996234572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Paneer Bread Pakora Recipe
1/6
![மாவு செய்ய : கடலை மாவு - 1 1/2 கப், மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, உப்பு - தேவைக்கு ஏற்ப மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, ஓமம் - 1 தேக்கரண்டி, தண்ணீர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/11/d8eda8515f78587191b741576146da2578b2a.png?impolicy=abp_cdn&imwidth=720)
மாவு செய்ய : கடலை மாவு - 1 1/2 கப், மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, உப்பு - தேவைக்கு ஏற்ப மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, ஓமம் - 1 தேக்கரண்டி, தண்ணீர்
2/6
![பிரெட் பன்னீர் பக்கோடா செய்ய : பிரெட் துண்டு - 2, பன்னீர் - 200 கிராம், புதினா கொத்தமல்லி சட்னி,புளி பேரீச்சம்பழம் சட்னி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/11/aca123828fe63d69c581e8f398101b3aea9f5.png?impolicy=abp_cdn&imwidth=720)
பிரெட் பன்னீர் பக்கோடா செய்ய : பிரெட் துண்டு - 2, பன்னீர் - 200 கிராம், புதினா கொத்தமல்லி சட்னி,புளி பேரீச்சம்பழம் சட்னி
3/6
![புளி பேரீச்சம்பழம் சட்னி செய்முறை : முதலில் 10 பேரிச்சம்பழங்களை கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பிறகு ஒரு பேனில் சிறிது தண்ணீர் ஊற்றி பேரிச்சம்பழங்களை அதனுள் போடவும்.5 நிமிடங்கள் கழித்து அதனுள் புளி கரைசலை ஊற்றி கொள்ளுங்கள்.இரண்டு நிமிடங்கள் கழித்து, மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி, சீரகம் தூள் - 1/2 தேக்கரண்டி, மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி, இஞ்சி தூள் -1/2 தேக்கரண்டி, உப்பு - 1/2 தேக்கரண்டி, தூள் வெல்லம் - 2 தேக்கரண்டி இவை அனைத்தையும் அந்த கலவையில் சேர்த்து கொள்ளவும்.இந்த கலவையில் சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் விட்டால் புளி சட்னி தயார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/11/3507df44d2139a8463feaeb57a5e02ab6d653.png?impolicy=abp_cdn&imwidth=720)
புளி பேரீச்சம்பழம் சட்னி செய்முறை : முதலில் 10 பேரிச்சம்பழங்களை கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பிறகு ஒரு பேனில் சிறிது தண்ணீர் ஊற்றி பேரிச்சம்பழங்களை அதனுள் போடவும்.5 நிமிடங்கள் கழித்து அதனுள் புளி கரைசலை ஊற்றி கொள்ளுங்கள்.இரண்டு நிமிடங்கள் கழித்து, மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி, சீரகம் தூள் - 1/2 தேக்கரண்டி, மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி, இஞ்சி தூள் -1/2 தேக்கரண்டி, உப்பு - 1/2 தேக்கரண்டி, தூள் வெல்லம் - 2 தேக்கரண்டி இவை அனைத்தையும் அந்த கலவையில் சேர்த்து கொள்ளவும்.இந்த கலவையில் சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் விட்டால் புளி சட்னி தயார்.
4/6
![ஒரு கிண்ணத்தில், கடலை மாவு, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், ஓமம் போடவும். இதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கலக்கவும். கரைத்த மாவு பஜ்ஜி மாவு பதத்திற்கு இருக்கவேண்டும். அடுத்து பன்னீரை கனமான துண்டாக வெட்டவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/11/1903eec0f2024e370fa2bd22f8664c280d40f.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு கிண்ணத்தில், கடலை மாவு, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், ஓமம் போடவும். இதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கலக்கவும். கரைத்த மாவு பஜ்ஜி மாவு பதத்திற்கு இருக்கவேண்டும். அடுத்து பன்னீரை கனமான துண்டாக வெட்டவும்.
5/6
![இரண்டு பிரெட் துண்டுகளை எடுத்து, ஒன்றில் புதினா கொத்தமல்லி சட்னி தடவவும். அதன் மேல் பன்னீர் துண்டை வைக்கவும். மற்றோரு பிரெட் துண்டில், பேரிச்சம்பழம் புளி சட்னி தடவி, பன்னீரை மூடவும். செய்த சான்விச்சை நான்கு துண்டுகளாக நறுக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/11/2f59786d0df6b5971e0ff5c3340553bb141bd.png?impolicy=abp_cdn&imwidth=720)
இரண்டு பிரெட் துண்டுகளை எடுத்து, ஒன்றில் புதினா கொத்தமல்லி சட்னி தடவவும். அதன் மேல் பன்னீர் துண்டை வைக்கவும். மற்றோரு பிரெட் துண்டில், பேரிச்சம்பழம் புளி சட்னி தடவி, பன்னீரை மூடவும். செய்த சான்விச்சை நான்கு துண்டுகளாக நறுக்கவும்.
6/6
![பொரிப்பதற்கு எண்ணையை சூடு செய்யவும். வெட்டியா சான்விச் துண்டை மாவில் முக்கி, எண்ணெயில் போட்டு, மிதமான சூட்டில், பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.பிரெட் பன்னீர் பகோடா தயார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/11/2a4dbb03503d8778503658dcf92b2d8a602b7.png?impolicy=abp_cdn&imwidth=720)
பொரிப்பதற்கு எண்ணையை சூடு செய்யவும். வெட்டியா சான்விச் துண்டை மாவில் முக்கி, எண்ணெயில் போட்டு, மிதமான சூட்டில், பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.பிரெட் பன்னீர் பகோடா தயார்.
Published at : 11 Mar 2024 01:37 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
சென்னை
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion