மேலும் அறிய
Mindfulness Tips:மனச்சோர்வை நிர்வகிக்க என்ன செய்ய வேண்டும்?நிபுணர்களின் பரிந்துரைகள்!
Mindfulness Tips: பரபரப்பாக மாறி வரும் வாழ்க்கை முறையில் மனச்சோர்வு, மன உளைச்சல் ஆகியவற்றை நிர்வகிப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மருத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மன ஆரோக்கியம்
1/5

மனச்சோர்வுவை நிர்வகிக்க உதவும் சிலவற்றை ஆய்வுகள் மூலம் நிரூப்பட்ட டெக்னிக்கை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அவற்றில் முதன்மையானது உடற்பயிர்ற்சி. ஒரு நாளைக்கு குறைந்தது 15 நிமிடங்களாகவது ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சி, ஜாகிங், யோகா ஏதவாது ஒன்றை செய்யலாம்.
2/5

ஒரு நாளில் சில நிமிடங்கள் உங்களுக்கு கிடைத்தவைகளுக்கும் அன்றைய நாளில் நடந்த நல்லவைகளுக்காவும் நன்றி சொல்வதைப் பழக்கிக் கொள்ளுங்கள்.
Published at : 12 Sep 2024 04:44 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
கிரிக்கெட்
தமிழ்நாடு
அரசியல்





















